நமதூர் செய்திகள்

நமதூரில் செயல்படுத்தப்பட்டுள்ள சலை மறு சீரமைப்புப் பணிகள்

21/01/2012 19:54
புதிய ஊராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு சாலை மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது. நமதூர் பேருந்து நிருத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலையின் ஓரங்கள் எப்பொழுதுமே குப்பை தேங்கும்...

காயிதே மில்லத் நகரில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை

24/12/2011 19:18
ஒவ்வொரு வருடமும் மழை காலத்தில் பெரும் அவதிக்குள்ளாகும் பகுதியாக காயிதே மில்லத் நகர் பகுதி அமைந்துவிட்டது. மிகவும் தாழ்வான பகுதி என்பதால் மழை நீர் பெருமளவுக்கு தேங்கி போக்குவரத்துக்கு பெரும்...

கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

26/11/2011 09:38
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. வீடுகள் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது....

ராமேசுவரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: 2 புதுவலசை இளைஞர்கள் கைது

23/10/2011 21:35
  ராமேசுவரம், அக். 23-    ராமேசுவரம் மண்டபத்தை சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். இவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த நைனா முகமது (36), முகமது மகாவீர்...

உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

21/10/2011 14:01
உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதலே பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொறு ஊர் காரர்களும் தமது ஊரில் யார் வெற்றி பெற்றார் என்ற விபரங்களை சேகரித்தவண்ணம் இருந்தனர். பெரும்பாலான...

ஹஜ் கடமையை நிறைவேற்ற இருக்கும் நமதூர் வாசிகள்

19/10/2011 21:23
அளவற்ற அருளாளனும் நிகரில்லா கருணையுடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... ”ஹஜ்” முஸ்லீம்களால் இறுதிக்கடமையாக பார்க்கப்படும் ஒரு அமல். இஸ்லாமிய அடிப்படையில் 5 பெரும் கடமைகளில் ஒரு கடமையாகும்....

உள்ளாட்சி தேர்தல் - ஓய்ந்தது பிரச்சாரம்

16/10/2011 17:17
அல்லாஹ்வின் திருப்பெயரால்... உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெருவதை தொடர்ந்து கடந்த 1 வாரமாக தேர்தல் பிரச்சாரம் கலைகட்டி இருந்தது. ஒவ்வொரு வேட்பாளரும் அவரது அணியினரும் வீடு வீடாகச் சென்று தமக்கும்...

புதுவலசை உள்ளாட்சி தேர்தல் நிலவரம்

03/10/2011 22:26
அல்லாஹ்வின் திருப்பெயரால்... கடந்த ஒரு இரண்டு வாரங்களாக உள்ளாட்சித் தேர்தல் சம்மந்தமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. நமதூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் வழக்கத்தை விட சற்று...

புதுவலசை - பனைக்குளம் உமர் ஊரணி தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

03/10/2011 21:59
அல்லாஹ்வின் திருப்பெயரால்... நமதூரில் இருந்து பனைக்குளம் வரை உமர் ஊரணி வழியாக சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது அதன் இறுதிக்கட்டமாக தார் சாலை அமைக்கும் பணி...

ரமளான் 27ஆம் நாள் புதுவலசையில்…..

28/08/2011 22:15
ரமளான் 27ஆம் நாள் புதுவலசையில்…..   லைலத்துல் கத்ர் இரவு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் ரமளானின் கடைசி 10ன் ஒற்றைப்படை இரவுகள் நமக்கு காட்டித்தரப்பட்டுள்ளது இந்த செய்தி...

நமதூர் பள்ளி சுதந்தி தின கொண்டாட்டம்

16/08/2011 20:24
அல்லாஹ்வின் திருப்பெயரால்... நேற்று ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் கொடியேற்றி மரக்கன்று நடும் நிகழ்ச்சி...

புதுவலசை - பனைக்குளம் உமர்ஊரணி வழியாக தார்சலை

15/08/2011 16:15
அல்லாஹ்வின் திருப்பெயரால்... நமதூரில் இருந்து பனைக்குளம் வரைக்குமான தார்ச்சலைக்கான பணி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அதன் வேலைகள் தற்போது துவங்கியுள்ளது.

தாசின் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட இருந்த திருக்குர்ஆன் ஓதும் போட்டியை நிறுத்திய ஜமாஅத் நிர்வாகிகள்

06/08/2011 14:27
நமதூரில் கடந்த 3 வருடங்களாக தாசின் அறக்கட்டளை சார்பில் ரமளானில் திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்று வந்தது. இந்த வருடத்திற்கான போட்டி இன்று மலை அஸர் தொழுகைக்குப்பின் துவங்கப்பட இருந்தது. வழக்கம்போல்...

உயர்நிலைப்பள்ளி விளையாட்டுமைதானத்தை சுற்றி வேலி

23/07/2011 21:00

சூதாட்டக் களமாக மாறிவரும் உமர் ஊரணி தைக்கா

23/07/2011 14:51
அல்லாஹ்வின் திருப்பெயரால்... நமதூர் உமர் ஊரணி தைக்கா பல வருடங்களாக சூதாட்டத்திற்கு மட்டுமே பயன்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. என்றாவது ஒருநாள் இவை மாற்றப்பட்டு விடாதா என ஏங்காத நல்உள்ளம் கொண்ட...

ஜமாஅத் பொதுக்கூட்டம் - நோன்புக் கஞ்சிக்கு ரூபாய் 6800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

01/07/2011 08:21
நமதூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை பொதுக்கூட்டம் கடந்த புதன் கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு பிரச்சனைகள் சம்மந்தமாகவும் நோன்புக் கஞ்சி சம்மந்தமாகவும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதன் விபரம்...

உமர் ஊரணி வழியாக பனைக்குளம் தார்சாலை அமைக்கும் பணியில் முன்னேற்றம்

23/06/2011 12:12
நமதூரில் இருந்து உமர் ஊரணி வழியாக பனைக்குளத்திற்கு தார்ச்சலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு 3 மாதங்களாகி விட்டது. முன்னதாக செம்மண் சலை அமைக்கப்பட்டு அதுவும் மோசமாகி வரும் நிலையில் தார் சாலைக்கான ஜல்லி...

அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

21/06/2011 12:07
நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியில் பயின்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமீரகத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமீரக புதுவலசை முஸ்லிம் அசோசியேசன்...

பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா

06/06/2011 09:04
சகோதரர் தாசின் தனது அரக்கட்டளை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட அரபி ஒலியுள்ளா தொடக்கப்பள்ளிக் கட்டிடத்தை நேற்று திறந்து வைத்தார். அத்துடன் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ...

நமதூர் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2010 - 2011

27/05/2011 09:38
இந்த வருடம் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. நமதூரைப் பொருத்தவரை இந்த வருடமும் நல்ல முடிவுகளே வந்தள்ளது. மொத்தம் 90 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அதில் மாணவர்கள் 33 பேரும்...
Items: 21 - 40 of 116
<< 1 | 2 | 3 | 4 | 5 >>