31-7-2010
நமதூர் மீன்கடை அரபி ஒலியுல்லாஹ் தொடக்கப்பள்ளி கட்டிட வேலை காரணமாக இடிக்கப் பட்டது, அதனால் மீன், கரி வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர், இந்நிலையில் புதிதாக மீன்கடை...
31-07-2010
நமதூர் டாக்டர் லியாக்கத் அலி அவர்கள் போலி டாக்டர்கள் பிடிக்கப்பட்ட பயத்தால் சில காலம் தலைமறைவாக இருந்தார். பின் தன் மருத்துவத்தை மிக ரகசியமாக தொடர்ந்து செய்து...
30-7-2010
வருடா வருடம் U A E எமிரேட்ஸ் முஸ்லிம் அசோசியேசன் சார்பின் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறந்த ஆசிரியர்களுக்கும்...
24-07-2010
அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு (2009-2010) 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகளுக்கு தாசின் அரக்கட்டளை சார்பில் நேற்று...
புதுவலசை நுழைவாயில் புதுப்பொலிவுடன் பலவண்ணங்கள் பூசப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலேசியாவில் குடியுரிமை பெற்றுள்ள சகோ. வஹாப் இந்த நுழைவாயிலை கட்டிக் கொடுத்தார் அவர்தான் இன்றளவும்...
20-7-2010
அரபி ஒலியுல்லாஹ் தொடக்கப்பள்ளி கட்டிட வேலைகளுக்காக பழைய மீன்கடை இடிக்கப்பட்டு பின் ஜாமியா பள்ளியின் சில தென்னை மரங்களும் வெட்டப்பட்டது. அந்த பகுதியில் ஊன்டப்பட்டு இருந்த மின்...
20-05-2010
காரைக்குடி - இராமநாதபுரம் நான்குவழிச் சாலையாக மாற்றம்
காரைக்குடியில் இருந்து இராமநாதபுரம் வரையிலான என்.ஹெச் 210 தற்ப்போது நான்குவழிச் சாலையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால்...
ஊராட்சி மன்ற நூலகக் கட்டிட வேலைகள் முடிவடைந்தது
புதுவலசை ஊராட்சி மன்ற நூலக நிதியில் கட்டப்பட்டு வந்த நூலகக்கட்டிட வேலைகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் திறக்கப்பட்டு பொதுமக்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
20-05-2010
அழகன்குளத்தில் புதிய பெட்ரோல் ஃபில்லிங் ஸ்டேசன்
அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலோசன் பள்ளிக்கு அடுத்து நதிப்பாலம் சலையில் புதிதாக ஒரு பெட்ரோல் ஃபில்லிங்...
22-4-2010
கலைஞர் வீட்டுவசதி திட்டம் - புதுவலசையில் 37 வீடுகள் கட்ட ஒப்புதல்
கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி திருச்சியில் தமிழக அரசு சார்பில் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தை முதல்வர் துவங்கிவைத்தார்....
19-4-2010
பள்ளி விளையாட்டு மைதானங்கள் சீரமைப்பு
புதுவலசை அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானமும் செவ்லத்து மைதானமும் சீரமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மைதானத்தின் மத்தியில்...
16-4-2010
புதுவலசை புதிய பேருந்து நேரம் மாற்றம்
புதுவலசைக்கு புதிதாக விடப்பட்டுள்ள பேருந்து வருமானம் குறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போக்குவரத்து துறை அலுவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்...
04-04-2010
ஆர்.டி.ஓ ரைடு - பீதியில் ஆட்டோ ஓட்டுனர்கள்
நேற்று நம் பகுதியில் ஆர்.டி.ஓ ரைடு நடைபெற்றது, பனைக்குளம் பேருந்து நிலையத்தில் நடந்த சோதனையில் சுமார் 13 ஆட்டோக்கள் முறையான ஆவனங்கள் இல்லாமல்,...
04-04-2010
போலி டாக்டர்கள் ரைடு - தலைமறைவான புதுவலசை டாக்டர்கள்
கடந்த சில நாட்களாகவே போலி மருந்து தயாரித்த கும்பல் கைது செய்யப்பட்டுவரும் நிலையில் கடந்த வியாழன் அன்று இராமநாதபுரத்தில்...
03-4-2010
தாமரை ஊரணியில் பிடிபட்ட திருடன்
நேற்று இரவு தாமரை ஊரணியில் 4 திருடர்கள் நடமாட்டம் அறிந்த அந்த ஊர் மக்கள் விரட்டியதில் ஒருவன் சிக்கினான். அவனை இரவு முழுவதும் கட்டி வைத்து சனிக்கிழமை காலை...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
29-3-2010
பெருகிவரும் அடிதடிக் கலாச்சாரம்...
நமதூரில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுள்ளது, அதில் அரசியல் அடிதடிகள், விளையாட்டில் அடிதடிகள் போன்றவை குறிப்பிடித்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
20-3-2010
நம்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாகி வருகிறது
கடந்த இரண்டுமாதங்களுக்கு முன் பனைக்குளத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தை தொடர்ந்து கடந்த இரண்டு...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
5-3-2010
அரபி ஒலியுல்லா பள்ளிகளின் ஆண்டுவிழா நிகழ்ச்சி
அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளின் 120 ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
28-2-2010
இராம்நாட் - புதுவலசை - இராம்நாட் புதிய பஸ் ரூட்
கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் நமதூரிலிருந்து ஒரு தனிப் பேருந்து சேவையை...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
16-2-2010
தாசின் அரக்கட்டளை சார்பில் மருத்துவ மற்றும் கல்வி உதவி வழங்கப்பட்டது.
கடந்த 14-2-2010 அன்று நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சகோதரர் முஹம்மது...
Items: 81 - 100 of 116