அறிவியல்

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

08/11/2012 23:38
உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of...

ரத்த வங்கி தொடங்கியது எப்படி ?

11/09/2012 22:42
ரத்த வங்கி தொடங்கியது எப்படி ?   விபத்து அல்லது வியாதியால் ரத்தம் இழந்தவருக்கு ரத்தம் ஏற்றிக்காப்பாற்றுவது  இன்று சாதாரண வழக்கமாக உள்ளது. இந்த நடைமுறை, பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.ஆனால் அப்போதெல்லாம் ரத்தம் ஏற்றுவதால் சில சமயங்களில்  நன்மை விளைந்தது, சில சமயங்களில்...

கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்!

14/07/2012 19:56
  கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது. Big...

முதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்

18/07/2011 09:29
இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இப்போது தான் சூரியனை முழுமையாக சுற்றி முடித்துள்ளது. அதாவது சூரியனை இந்த கிரகம் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 165 ஆண்டுகளாகும்.   18ம் நூற்றாண்டில் யுரேனஸ் தான் நமது சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாகக் கருதப்பட்டது. ஆனால் யுரேனஸின் சுற்றுப்...

ஆண்களை விட பெண்கள் குறைவாகவே உழைக்கின்றனர்: ஆய்வில் தகவல்

22/05/2011 09:34
கனடாவின் ஊழியர் படைக்குள் பிரவேசிக்கவுள்ள பெண்கள் ஆண்களை விட குறைவாகவே உழைப்பர் என்று அது சமபந்தமாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.   கனடாவின் மூன்று பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் 23000 பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இதில் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே...

பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரு ஊசி மட்டும் போதும்

18/05/2011 11:09
  பார்வை இழப்பைத் தடுக்க இனி ஒரெ ஒரு ஊசி போதும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த ஊசி மூலம் ஸ்டிராய்டை கண்களுக்குப் பின்னால் இடம்பெற செய்து விட்டால் பார்வையிழப்பை எற்படுத்தக்கூடிய கண்நரம்பு அடைப்பை அது கட்டுப்படுத்தும். இதன் மூலம் திடீர் பார்வை இழப்பு ஏற்படாது...

சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமி போற்ற ஒரு கோள் கண்டுபிடிப்பு

18/05/2011 11:07
    சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியைப் போன்றே பாறைகள் கொண்ட புதிய கோளை (exoplanet) அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. நாஸா அனுப்பியுள்ள கெப்ளர் விண்கலம் இந்த கோளை கண்டுபிடித்தது.சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 700 கோள்களும்...

செயற்கை ”மூளை செல்” தயாரிப்பு

27/04/2011 11:00
நம் உடலில் ஏற்படும் செயல்பாடுகளை மூளைக்கும், மற்ற நரம்புகளுக்கும் நரம்பணுவில் உள்ள “சினார்பஸ்” என்ற மூளை செல்கள் செய்து வருகின்றன. அவற்றை செயற்கை முறையில் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.   அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள விடர்பி என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள்...

இருதய அறுவை சிகிச்சைக்கு வரபிரசாதம்: பரிசோதனை கூடத்தில் ரத்தநாளங்கள் தயாரிப்பு

06/02/2011 22:40
  இருதய நோயாளிகளின் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் ரத்த நாளங்கள் உருவாக்கப்படுகின்றன.  இவற்றை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடலில் உள்ள “செல்”கள் மூலம் உருவாக்குகின்றனர். இதற்கு சுமார் 9 மாதங்களாகின்றன.   இதுவரை நீண்ட நாட்களாக நோயாளிகளால் காத்திருக்க...

1977 இல் செலுத்தப்பட்ட வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் செல்லவிருக்கிறது

22/12/2010 16:05
    இதுவரை செலுத்தப்பட்ட விண்கலங்களுள் பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் இருக்கும் வொயேஜர் 1 விண்கலம் தற்போது எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே செல்லத் தயாராயிருக்கிறது.   பூமியில் இருந்து தற்போது 17.4 பில். கிமீ (10.8 பில். மைல்கள்) தூரத்தில் வொயேஜர்-1 ஆளில்லா விண்கலம் நிலை...
1 | 2 | 3 >>