
சர்க்கரை நோயாளிகள் அதிகம் உண்ணும் கோவைக்காயானது எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காயைப்போல கோவைக்கிழங்கும் சாப்பிட உகந்தது. இக்கிழங்கில் நான்கு வகைகள் உள்ளன. அவை கருங்கோவை, மூவிரல் கோவை, நாமக்கோவை, ஐவிரல் கோவை ஆகும். இவை அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டவையாகும். இவற்றுள் சில...
இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த...
மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது....
எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய
விலையில் கிடைப்பது வாழைப்பழம்.
இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும்
தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில்
மலிந்து கிடைக்கின்றன.
அப்பிளை விட சிறந்தது, பல வகை...
நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக
அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம்
பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு.
நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம்
எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்....
பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது..
அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற
இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது.
தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ....
கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை...
எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அவ்வாறு சாப்பிடும் ஸ்நாக்ஸ்களில் ஆரோக்கியமானவை மற்றும் ஆரோக்கியமற்றவை என்று இருக்கின்றன. இப்போது டயட்டில் இருக்கும் போது வறுத்த ஸ்நாக்ஸ்களை எப்போதும் சாப்பிடக் கூடாது. இதனால் எடை தான் அதிகரிக்கும். ஸ்நாக்ஸ்களில் பல வகைகள்...
சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் புதிய வகை ‘ஸ்பிரே’ மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. அவை காற்றின் மூலம் மனிதர்களின் உடலுக்குள் பரவுகின்றன.
அவற்றை குணமாக்க ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகள்...
இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும்....
குழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, மழலையரிடமிருந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை மாற்றுவதனால் பள்ளிக்கு...