நமதூர் செய்திகள்

புதுவலசையில் முதன்முறையாக TNTJ நடத்திய நபி வழித்திருமணம்

12/10/2012 09:46
  அல்லாஹ்வின் திருப்பெயரால்.....  M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின் மகள் தஸ்பிஹா   ராணி  க்கும் நமதூர் தவ்ஹீத் ஜமாஅத்...

நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஊரணிகள் தூர்வாரும் பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது

12/10/2012 09:22
ஆசனி , உமர் ஊரணி மற்றும் பள்ளிவாசல் ஊரணி ஆகியவை தூர்வாரி சுத்தம் செய்யும் பனி நடைபெற்று கொண்டிருக்கிறது. மோட்டார் பம்புகள்  மூலம் தண்ணி ஊரணியில் இருந்து வெளியேற்றப்  பட்டு , JCB...

நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நமதூரில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது:

17/09/2012 15:14
நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நமதூரில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது:   நமதூரில் உள்ள பஸ்நிலையம் முதல் கடற்க்கரை வரை  ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது....

ஊராட்சி மன்றத்தின் மூலம் நமதூர் முழுவதும் தூய்மை செய்யும் பணி முடிவடைந்தது:

13/09/2012 08:49
அங்கும்  இங்குமாய் அசுத்தமாக இருந்த இடங்களை சுத்தம் செய்பவர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு , பின் சாலை முழுவதும் கிடந்த கற்கள் மற்றும் மணல்களை அப்புறப்படுத்தப்பட்டது. பின் சாலை ஓரங்களில்...

ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்குழு வருகை - ஊர் முழுதும் தூய்மைப் பணி துவக்கம்

12/09/2012 09:16
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கடந்த சில மாதங்களுக்கு முன் நமதூர் ஊராட்சி துய்மை கிராமத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. தூய்மை கிராமமாக பரிந்துரை...

நமதூரில் இந்த வருட நோன்புப் பெருநாள்

21/08/2012 22:12
அல்லாஹ்வின் திருப்பெயரால்... வழக்கம்போல் இந்தவருட நோன்புப் பெருநாளும் தொழுகையில் ஆரம்பித்து கடற்கரையில் முடிந்தது. இந்த வருடம் வளைகுடா மற்றும் இந்தியாவில் 30 நேன்பு வந்தது பெரும் மகிழ்ச்சியை...

தாசின் அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு குரான் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா

18/08/2012 14:46
தாசின் அறக்கட்டளையின் சார்பாக நமதூரில் 4 ஆம் ஆண்டு குரான் ஓதும் போட்டி நடைபெற்றது. இதில் இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஜனாப்.அஹ்மத் அமீன் ஆலிம் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார்கள்.....

நமதூர் பள்ளியில் 66 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டம்

16/08/2012 12:12
அல்லாஹ்வின் திருப்பெயரால்... 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது அரபி ஒலியுல்லாஹ் உயர்நிலை பள்ளியின் சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது , கொடியேற்றம் நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்கும்...

வட்டார விளையாட்டு போட்டிகள் துவங்கியது

16/08/2012 12:07
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... ராமநாதபுரம் மாவட்ட கல்வி வட்டாரத்தில் உள்ள நான்கு ZONE களில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் இந்த முறை இராமஸ்வரம் ZONE -ல் உள்ள பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி நமது...

26ஆம் நாள் ரமளான் சிலருக்கு புதுவலசை மாரியம்மன் கோவிலில் - எங்கே போகிறது நம் சமுதாயம்???

16/08/2012 10:23
அல்லாஹ்வின் திருப்பெயரால்... அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டும் கட்டுப்படுங்கள் வேறு யாருக்கும் எதற்கும் கட்டுப்படாதீர்கள் என்ற ஏகத்துவ நாமத்தை தமிழகம் முழுவதும் உரத்தர குரலில் பிரச்சாரம்...

தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo

01/08/2012 20:54
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நமதூர் தாசின் அறக்கட்டளை சார்பில் கடந்த வருடம் சில பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தாசின் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டு வந்த திருக்குர்ஆன் ஓதும் போட்டி...

வளைகுடா நாடுகளில் ரமளான் மாதம் துவங்கியது - நமதூரில் இன்று எதிர்பார்க்கப்படுகிறது

20/07/2012 10:33
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... வளைகுடா நாடுகளில் இன்று ரமளான் மாதம் துவங்கியுள்ளது, பெரும்பாளான நாடுகளில் இஸ்லாமிய மக்கள் இன்று முதல் நோன்பு வைத்துள்ளனர். ரமளான் மாதத்தின் துவக்கம் குறித்து...

ஆசனி அருகே தோப்பில் ஏற்பட்ட தீ விபத்து

02/07/2012 19:59
அல்லாஹ்வின் திருப்பெயரால்... இன்று மதியம் 2 மணியளவில் நமதூர் கிழக்குத் தெரு ஆசனி ஊரணி அருகே அமைந்துள்ள தோப்பில் திடீர் என ஏற்பட்ட தீவிபத்தல் பல மரங்கள் எறிந்து சாம்பளானது. தீ மளமளவென பரவி அடுத்த...

தூய்மை கிராம இயக்க விருது புதுவலசை ஊராட்சிக்கு விருது

30/06/2012 20:15
ராமநாதபுரம்:திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமில்லாத கிராம ஊராட்சிகளுக்கு, தூய்மை கிராம இயக்க விருதுக்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று ஊராட்சிகள் பரிந்துரை...

நர்சரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் - ஜமாஅத் நடவடிக்கை

08/06/2012 20:32
நமதூர் அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளியின் பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்து பின் உயர்நிலைப்பள்ளியாக மாறியது. அதற்குத் தேவையான இடவசதி ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நமதூர் ஜமாஅத் செய்து வருகிறது....

அரபி ஒளியுல்லா உயர்நிலைப்பள்ளி SSLC பொதுத் தேர்வு முடிவுகள் (100 சதவீதம் தேர்ச்சி)

04/06/2012 17:51
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... பொதுத்தேர்வு எழுதிய 51 ,மாணவிகள்:56 மொத்தம் 107 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.   முதலிடம் மாலதி 435 (T-87,...

தபால் நியைம் அருகில் இருந்த பளைய மருத்துவமனை கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது

04/04/2012 14:43
அல்லாஹ்வின் திருப்பெயரால்..   நமதூர் தபால் நிலையம் அருகில் இருந்த இடத்தில் பல வருடங்களுக்கு முன் மருத்துவமனையாக செயல்பட்டது. பின் மருத்துவமனை தேர்போகிக்கு மாற்றப்பட்ட பின் அந்த இடத்தில்...

காயிதே மில்லத் நகர் சாலை சீரமைப்பு - ஊராட்சி மன்றம் நடவடிக்கை

04/04/2012 14:28
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாதூர் காயிதே மில்லத் நகர் பகுதியில் உள்ள சலைகள் கடந்த ஆண்டுகளில் பெய்த மழைக்கு மோசமாகியிருந்தது. இதை சரிசெய்ய கடந்த சில மாதங்களுக்கு முன் களிமண் போட்டு இருந்தது....

ஆண்டுவிழா - மீண்டும் துவக்கப்பட்ட ஆடலும் பாடலும்

01/03/2012 09:31
அல்லாஹ்வின் திருப்பெயரால்... நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது. பொதுவாக ஆண்டுவிழாக்கள் பல நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறது. மாணவர்களின் பல்வேறு திறமைகளை...

அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி குடியரசு தின விழா நிகழ்ச்சி

27/01/2012 19:47
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நமதூர் அரபி ஒலியுல்லா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா. வழக்கம்போல் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள்...
Items: 1 - 20 of 116
1 | 2 | 3 | 4 | 5 >>