இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்

14/10/2012 21:45

 

அல்லாஹ்வின்திருப்பெயரால்.....
 
தவ்ஹீத் மர்கசில் 14-10-2012 இன்று மகரிப் தொழுகைக்கு பின் சிறுவர்களுக்கு  இஸ்லாத்தில்  முழுமையாக நுழையுங்கள் என்ற தலைப்பில் சஹோ.சாகுல் ஹமீது (அரூசி) ஆலிம் அவர்கள் சிறு பயான் உரை நிகழ்த்தினார்கள் . அதில் சிறுவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு பயன் அடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.......