உளுவின் முறைகள் மற்றும் உளு எந்தெந்த செயல்களால் எவ்வாறு முறிகிறது

01/10/2012 21:55

அல்லாஹ்வின் திருப்பெயரால்......

28-09-2012 அன்று மகரிப் தொழுகைக்கு பின் உளுவின் முறைகள் மற்றும் உளு எந்தெந்த செயல்களால்  எவ்வாறு முறிகிறது என்பதை சஹோதரர் அப்துல் கையும் அவர்கள் மாணவர்களுக்கு  விளக்கமளித்தார்கள்....  மற்றும்  தொழுகையின் சட்டங்கள் மற்றும் தொழுகையில் மனனம் செய்யக்கூடிய நோட்டீஸ்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.