தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளையின் மூலம் முதன்முறையாக நபி வழித்திருமணம் நடைபெற்றது

12/10/2012 09:52

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்..... 
M.K. பதுருதின் அவர்களின் மகன் இம்தியாஸ் அவர்களுக்கும், அப்துல் முனாப் அவர்களின் மகள் தஸ்பிஹா    ராணி  க்கும் நமதூர் தவ்ஹீத் ஜமாஅத் மூலம் நபி வழித்திருமணம் 07-10-2012 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. திருமணம் அப்துல் முனாப் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
இதில் சஹோ. முஹம்மத் மக்தும் மாவட்ட பேச்சாளர் அவர்கள்  நபிமார்களை இழிவுபடுத்தும் திருமண சபை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஜமாத்தார்கள் மற்றும் நமதூர் மக்கள் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்,,