தாசின் அறக்கட்டளை சார்பில் பள்ளி கட்டிட வேலைகள் துவக்கம்

20/07/2010 14:53

 

20-7-2010

அரபி ஒலியுல்லாஹ் தொடக்கப்பள்ளி கட்டிட வேலைகளுக்காக பழைய மீன்கடை இடிக்கப்பட்டு பின் ஜாமியா பள்ளியின் சில தென்னை மரங்களும் வெட்டப்பட்டது. அந்த பகுதியில் ஊன்டப்பட்டு இருந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டு அதற்காக ரேசன் கடை முன்பு இருந்த வேப்பமரங்கள் வெட்டப்பட்டன.

சகோ. தாசின் அவர்கள் தொடக்கபள்ளிக்காக ஒரு கட்டிடம் கட்டித்தருவதாக உறுதி அளித்து இருந்தார். அதன் கட்டிட வேலைகள் முதல் கட்டமாக துவங்கி உள்ளன.

 


Make a website for free Webnode