நோன்பு பெருநாள் தொழுகை 2009

21/09/2009 09:23

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

21-9-2009

அல்ஹம்துலில்லாஹ்.... நோன்பு பெருநாள் தொழுகை ஆண்களுக்கு தவ்ஹீத் பள்ளி மைதானத்திலும் பெண்களுக்கு தவ்ஹீத் பள்ளியிலும் சிறப்பாக நடைபெற்றது.

சரியாக காலை 7.30 க்கு தொழுகை நடைபெரும் என அறிவிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. முற்றிலும் நபிவழியில் நடைபெற்ற இந்த தொழுகையில் ஆண்களும் பெண்களும் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர். பின் பெருநாள் உரை அல்லாஹ்வின் அதிகாரங்கள் என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்டது.

 

 


 


Create a free website Webnode