பர்தாவுக்கு தடை கோரும் சிவசேனா - மொட்டத்தலைக்கும் முலங்காலுக்கும் முடிச்சு
இஸ்லாமிய பெண்கள் அணியும் "பர்தா" வுக்கு தடைவிதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மும்பை நகரிலுள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில், பர்தா அணிந்த பெண்ணால் இரண்டரை மாத ஆண் குழந்தை ஒன்று கடந்த 15 ஆம் தேதியன்று கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தையை திருடுவதற்கு பர்தா பயன்படுத்தப்படுகிறது எனில் சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும் என சிவசேனாவின் கட்சி பத்திரிகையான "சாம்னா" வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
"பர்தா" வையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளதை பாராட்டியுள்ள சாம்னா, பர்தாவை தடைசெய்ய புரட்சிகர நடவடிக்கையை பிரான்ஸ் அதிபர் சர்கோஸி எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்துனியா செய்தி
மொட்டத்தலைக்கும் முலங்காலுக்கும் முடிச்சுப்போடும் முட்டாப்பயலுகலா.... சேலை அணிந்து, சுடிதார் அணிந்து, பேன்ட் சர்ட் அணிந்து திருடினார்களே அவர்களின் ஆடைக்க தடைய விதிக்க முயலாத இந்த காவி பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் பிரத்யோக ஆடை என்ற உடன் ஊலையிடுவதை பாருங்கள்.
பிரான்ஸில் பர்தாவுக்கா தடை விதிக்கப்பட்டது? முகத்தை மூடிக் கொள்வதற்க்குத்தான் தடைவிதிக்கப்பட்டது. அதை பர்தா என்று மீடீயாக்களும் இந்து பயங்கரவாதிகளும் வெளியிட மறுத்து பர்தா என கூறி சந்தோசப்பட்டு வருகிது கேடு கொட்ட ஜென்மங்கள்.