(13-9-2012) வாஷிங்டன்னில் U.S.-Morocco உரையாடல் நிகழ்ச்சியில் ஹிலாரி கிளின்டன் 16 நிமிடங்கள் பேசியுள்ளார்.
நபிகள் நாயகத்தை மிகவும் கொச்சைப்படுத்தி வெளியான திரைப்படத்தினால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் கொந்தளித்துபோயிருக்கும் நிலையில் அவர்களை மேலும் கொதிப்படைச் செய்யும்...
பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பல...
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸாமில் கடந்த இரண்டு மாதங்களாக முஸ்லீம்களுக்கும் போடோ இன பழங்குடித் தீவிரவாதிகளுக்கும் இடையே கலவரம் நடந்து வருகிறது. அதில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மீடியாக்களும் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து சொல்லி வந்தனர். பங்களாதேசில் இருந்து சட்ட விரோதமாக குடியேரிய...
இலண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக சவூதி அரேபிய நாட்டு மகளிர் சிலரும் பங்கேற்கின்றனர். அவர்களுள் ஜூடோ தற்காப்பு விளையாட்டில் (+78 கிலோ பிரிவில்) சவூதி அரேபியா சார்பாக வஜ்தான் அலி சிராஜ் அப்துர்ரஹீம் சஹர்கானி என்கிற சவூதி அரேபியப் பெண்மணி கலந்துகொள்கிறார். சாரா அத்தார்...
கோக்ரஜார் (அசாம்), ஜூலை 25: அசாமில் கடந்த சில நாள்களாக நீடித்து வரும் வன்முறை, கலவரத்தை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கலவரத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கலவரத்துக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு மத்திய அரசு, மாநில...
அஸ்ஸாம் மநிலம் கோக்ரஜார் என்ற பகுதியில் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட கலவரம் மற்ற மாவட்டத்திலும் பரவி வருகிறது. முஸ்லீம்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இது வரை 32 உயிர்களை பலி வாங்கியுள்ளது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் பெரும்பாலானோர்...
தாம் முஸ்லிம் என்பதால் ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர் ஒருவர் தன்னை இழிவு படுத்தியதாக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இவரது குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மேஜர் முகமது அலி ஷா என்பவர் இந்திய இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தேசிய...
இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் கமிட்டி மூலமாக பயணம் செய்பவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் இடம் ஒதுக்கும்படி பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தனது...
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அரும்பாவூர் என்ற குக்கிராமம். இந்த ஊர் பெரம்பலூரிலிருந்து 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரில் வசித்து வரும் சாகுல் ஹமீது என்ற மணமகனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த யுரேஷா பானு என்ற மணமகளுக்கும் கடந்த 25.06.12 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு...
பாபர் மசூதி இடிப்பு விவகரத்தில் மத்தியில் ஆட்சி செய்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசிற்கும் பங்கு உள்ளது என முஸ்லீம் இயக்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட அன்று நரசிம்மராவ் பூஜையில் ஈடுபட்டு இருந்ததாகவும் பள்ளி இடித்து முடிக்கப்பட்ட செய்தி...