லக்னெள, செப். 8:சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்மபூமி, பாபர் மசூதி நில வழக்கில், வரும் 24ம் தேதி அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னெü கிளை தீர்ப்பு வழங்குகிறது.
இந்த தீர்ப்பு எதிரொலியாக அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரச்னை எழ வாய்ப்பு இருப்பதாகவும் வகுப்பு மோதல் மூளக்கூடும் எனவும்...
பஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்ற அமெரிக்கரால் ஏற்படுத்தப்பட்டுள்ள குரான் எரிப்பு தினம் எனும் இயக்கம் பற்றி முன்பே நமது புதுவலசை இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த நிகழ்வுக்கு அந்த நிகழ்வுக்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்....
வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், "2009ம் ஆண்டில் சிறந்த முஸ்லிம்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டது. இதில், 500 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த பிரபல முஸ்லிம் அறிஞர் மவுலானா வாகிதுதீன் கான் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது தான், மிகவும் குறிப்பிடத்தக்க...
திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் திருவாரூர் மாவட்டம் தி்ருவிடைச்சேரியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது.
சம்பவத்தன்று குத்புதீன் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொழுகை நடத்தும்...
முகலாய மன்னர் அவுரங்கசீப் எழுதிய குர்-ஆன் புத்தகம், ஜெர்மனியில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது.
இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட முகலாய மன்னர் அவுரங்கசீப். இவருடைய ஆட்சிக் காலத்தில் அவுத் என்ற பகுதியின் கவர்னராக இருந்தவரின் கொள்ளு பேரன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கிறார். ஆங்கிலேயரின்...
முஸ்லிம்களின் புனித நகரமாக போற்றப்படும் மெக்காவில் நடைபெறும் ரமலான் தொழுகை "ஜீ தமிழ்' டி.வி. சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ரமலான் மாதத்தில் உலகில் உள்ள அனைத்து மசூதிகளிலும் 30 நாள்கள் முஸ்லிம்கள் மேற்கொள்ளும் நோன்பை "ஜீ தமிழ்' சேனல் ஒளிபரப்பு செய்து வருகிறது.
செப்டம்பர் 6-ம் தேதி...
ஆட்சி அதிகாரம் கைக்கு வர வேண்டுமானால் முஸ்லிம்கள் தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
உலகம் முழுவதும் இஸ்லாம்...
அமெரிக்காவின் கெய்னெஸ்வெல்லி (Gaynesvellie) மற்றும் ப்ளோரிடா (Florida) மாகாணங்களில் செயல்பட்டுவரும் தி டவ் வோல்டு அவுட்ரீச் சென்டர் (The Dove World Outreach Center) என்ற சர்ச் தன்னுடைய இஸ்லாமிய எதிர்ப்பின் அடையாளமாக வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் நாளில் அதாவது உலக வர்த்தக மையக்கட்டிடம்...
நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும் மதீனா பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம்.
விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற மதீனாவாசிகள் நோன்பாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்வதை பெருமிதமாகவும் பாக்கியமாகவும்...
புதுவை யூனியன் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மற்றும் மீனவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சரவையின் முடிவை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் பிற்பட்டோருக்கு வழங்கப்படும் 13 சதவீத இடஒதுக்கீட்டில் பிற்பட்ட இஸ்லாமியர்களுக்கு என்று...