முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற சுன்னத்து தொடர்பில், ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜேர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்து வைத்துள்ளனர்.
ஆனால் அந்த அறுவை...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 3 நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட முற்றுகைப் போராட்டம் என்றாலும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கோஷங்களை முழங்கி தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்....
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில், ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியை கட்டாயம் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகள் குறித்து ஆராய நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான குழுவை கடந்த...
மே 29: முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மத்திய அரசின் ஆணையை ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
மத்திய அரசுப் பணிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில்...
மதுரை : முஸ்லிம் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்ணுடைய மகளுக்கு ”தலாக்” சான்றிதழ் அடிப்படையில் கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
ரம்ஜான் பேகம் என்பவர் ஷாகுல் ஹமீது என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் தம்பதியருக்கிடையில் ஏற்பட்ட...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இடஒதுக்கீட்டுப் போரட்டம் இராநாதபுரத்தையே உளுக்கியது....
மத்திய மாநில அரசுகள் முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்ற இப் போரட்டத்தில் ஏராளமான...
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட...
சாஹர் அல் ஷம்ரானி என்னும் சவூதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்டார்டிகா தென் துருவ ஆய்வுக்காக பயணிக்க உள்ளார். சவூதியிலிருந்து இவ்வாய்வில் ஈடுபடும் முதல் பெண்மணியாவார் இவர்.
தனது அண்டார்டிகா துருவப் பயணத்தின் நோக்கம் பூகோளத்தைப் பாதிக்கும் சூழலியல் அம்சங்களுக்கு மாற்றுத் திட்டங்களை...
உலமா ஓய்வூதியத் தொகையை ரூ. 750லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தி உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த ஜமாத்தின் செயலாளர் ஆர். ரஹ்மதுல்லாஹ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உலமாக்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளதற்கும் ஹஜ்...
உலமாக்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உலமாக்களுக்கு மாதந்தோறும் வழங்கப் பெறும் ஓய்வூதியத் தொகையை ரூ 750 லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் '' சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்களின் கல்வி மற்றும்...