இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார். இதுகுறித்து டோனி பிளேர்...
உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானார்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி...
லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மைத்துனியான லாரன் பூத் இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ளார். இதை அவரே அறிவித்துள்ளார்.
பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இந்த பூத். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த அவர் அங்கு இஸ்லாம் மதத்தின்பால்...
இந்தியாவிலிருந்து ஹஜ் விமானங்கள் அக்டோபர் 20 முதல் புறப்படுகின்றன. மதீனாவிலும் ஜித்தாவிலும் ஹாஜிகள் வந்திறங்குகின்றனர். ஒரு ஹாஜி சுமார் 40 நாட்கள் இங்கு தங்குகிறார். 8 நாட்கள் மதீனாவிலும் 5 நாட்கள் அரஃபாவிலும் மினாவிலும் மீதி நாட்கள் மக்காவிலும் தங்கி இருப்பார். இந்த புனித பயணமும் தங்கும் நாட்களும்...
(’இஸ்லாம்’ பற்றி பகுத்தறிவு கொள்கை கொண்ட பதிவர்கள் சிலரின் மதிப்பீடுகளை-பின்னூட்டங்களை தமிழ்மணத்தில் படித்துவிட்டு - பகுத்தறிவு தந்தையின் மதிப்பீடு என்னவென்று தேடியபோது கிடைத்ததை மீள்பதிவு செய்திருக்கிறேன்). https://pirainathi-puram.blogspot.com/
சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள்...
துபாயில், கடந்த 14 ஆண்டுகளில் 13 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளனர். துபாய் முஸ்லிம் விவகாரத்துறை தலைவர் ஹுடா அல் கபி குறிப்பிடுகையில், "கடந்த 14 ஆண்டுகளில் இந்தியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 72 நாடுகளை சேர்ந்த 13 ஆயிரத்து 946 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளனர். மதம் மாறியவர்களில்,...
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக அங்கீகரித்துள்ளனர்.
துபாய் டூரிஸம் அண்ட் கமர்ஷியல் மார்கட்டிங் துறையின் கீழ் அல்த்வாரில் உமர் ஃபெனல்பாரின்...
14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு யு.ஏ.இ யில் நேற்று திங்கட்கிழமை துபை சேம்பர் ஆப் காமர்ஸ் அன்டு இன்டஸ்ட்ரீஸில் நடைபெற்றது. அதில் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
செய்தி: கல்ஃப் நியுஸ், புதுவலசை.இன் இணையதளத்திற்காக...
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் சௌதி அரேபியா மக்காஹ் நகரில் உள்ள புனித காபாவிற்கு புனித பயணம் செய்கிறார்கள். இதை 'ஹஜ்' என்கிறார்கள்.
இது பிறை அடிப்படையில் உள்ள இஸ்லாமியா காலெண்டரில் கடைசி மாதமான துல்-ஹஜ்ஜில் பிறை 8 முதல் 12 வரை அனுசரிக்கப்படும். இதுதான் உலகிலேயே அதிக மக்கள் மேற்கொள்ளும்...
சென்னை: புகழ்பெற்ற வரலாற்றசிரியர் இப்னு கஸீர் ( ரஹ் ) அவர்கள் அரபியில் எழுதிய அல்பிதாயா வந்நிஹாயா நூலின் ஒரு பகுதி கஸஸுல் அன்பியா. சென்னையில் ஆயிஷா பதிப்பகம் சார்பாக இதன் தமிழாக்கத்தின் முதல் பாகமான நபிமார்கள் வரலாற்று நூல் வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி மாலை 7 மணிக்கு...